
இதற்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஓவ்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இரானி கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தியோதர் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக அஸ்வின் விலகிய நிலையில், தற்போது காயம் குணமடைந்து விட்டதால் இரானி கோப்பையில் விளையாடுகிறார்.