என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடரை வெல்லப்போவது யார்?: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச முடிவு
Byமாலை மலர்29 Oct 2017 7:51 AM GMT (Updated: 29 Oct 2017 7:51 AM GMT)
இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக பந்து வீச முடிவெடுத்துள்ளது.
கான்பூர்:
இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக பந்து வீச முடிவெடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றன. தொடரை வெல்லப்போவது யார்? என்று தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டி கான்பூரில் இன்று தொடங்க இருக்கிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் இந்தியாவுக்கு எதிராக பந்து வீச முடிவு செய்தார். இரு அணி வீரர்கள் விபரம்:-
இந்தியா:-
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, தோனி, கேதர் ஜாதவ், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாகல்
நியூசிலாந்து:-
மார்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லதாம், ஹென்ரி நிகோலஸ், காலின் டே கிரான்ஹோமி, மிட்சேல் சண்டர், ஆதம் மில்னே, டிம் சவுதி, போல்ட்
Next Story
×