என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் தேசிய தடகளம்: தமிழக அணிக்கு 70 பேர் தேர்வு
Byமாலை மலர்14 Sep 2017 8:35 AM GMT (Updated: 14 Sep 2017 8:35 AM GMT)
தேசிய ஓபன் தடகள போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கான தமிழக அணியில் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
57-வது தேசிய ஓபன் தடகள போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள கழக தலைவர் தேவாரம் அறிவித்துள்ளார். அணியின் 37 வீரர்களையும், 33 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 70 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:-
ஆண்கள்: பிரவீன் முத்து குமார், இலக்கியதாசன், சிவக்குமார், வேலாயுதம், நிதின், ஆகாஷ், ராஜேஷ்குமார், ரங்கராஜ், ஜீவசரண், ரகுராம், ஜெயராஜ், பகதூர் பட்டேல், யோகேஷ், விக்டர், சுருளி, முகமது நிசான், வீரமணி, சந்தோஷ்குமார், மணிகண்டன், சபரி சங்கர், மோதி அருண், ஆதார்ஷ்ராம், முகமது சலாகுதீன், கமல் ராஜ், சுரேந்தர், கோகுல்நாத், தங்கவசந்த், கிருஷ்ணபிரசாத், சனுகா, நிர்மல்ராஜ், மித்ரா வருண், சூர்யா, சுரேன், சரவணன்.
பெண்கள்: சந்திரலேகா, அர்ச்சனா, ஸ்ரீஜா, சுபா, வித்யா, ரோஷினி, இளவரசி, பிரியா, கவுதமி, இக்னேஷ், கனிமொழி, நந்தினி, தனலட்சுமி, சிவ அன்பரசி, விஷ்ணுபிரியா, ராமலட்சுமி, வினோதா, உமாமகேஷ்வரி, ஷெரின் நிஷா பானு, பவித்ரா, சத்யா, நந்தினி, மந்த்ரா, ரேகா. காருண்யா ஸ்ரீநிதி, மேதா, சாந்தி, ஹேமமாலினி, மோகனா, சவுமியா. சந்தியானி.

Next Story
×