என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனைகள்
  X

  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். கோப்பையை 4 முறை ருசித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கலாம்.
  * ஐ.பி.எல். கோப்பையை 4 முறை ருசித்த முதல் வீரர் (மும்பை அணிக்காக 3 முறை, டெக்கான் அணிக்காக ஒரு முறை) என்ற சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

  * பெரிய அளவிலான 20 ஓவர் தொடரில், அதிக தடவை மகுடம் சூடிய இந்தியராகவும் ரோகித் சர்மா வலம் வருகிறார். அவர் இதுவரை 4 ஐ.பி.எல்., தலா ஒரு சாம்பியன்ஸ் லீக், 20 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் ஆசிய கோப்பை ஆகிய 7 சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த வகையில் டோனி (6 கோப்பை) 2-வது இடம் வகிக்கிறார்.

  * ஐ.பி.எல். இறுதிஆட்டத்தில் அதிக முறை தோல்வியை தழுவிய வீரர் டோனி தான். அவர் மொத்தம் 5 முறை இறுதி சுற்றில் தோல்வி கண்டிருக்கிறார். இந்த வரிசையில் ரெய்னா 2-வது இடத்தில் (4-ல் தோல்வி) உள்ளார்.
  Next Story
  ×