என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோலி, டி வி்ல்லியர்ஸ் இல்லாததால் பெங்களூரு அணிக்கு வாட்சன் கேப்டன்
Byமாலை மலர்4 April 2017 2:07 PM GMT (Updated: 4 April 2017 2:07 PM GMT)
கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் களம் இறங்காததால் பெங்களூரு அணியின் கேப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டு வாரங்கள் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது. அதைப்போல் விராட் கோலிக்கு அடுத்த நிலையில் இருக்கும் டி வில்லியர்ஸும் நாளைய போட்டியில் களம் இறங்கவில்லை. இதனால் பெங்களூரு அணியின் இடைக்கால கேப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் உள்ளார். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் நாளைய போட்டியில் கலந்து கொள்ளமாட்டார். 7-ந்தேதி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும், 6-ந்தேதியும் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் முஷ்டாபிஜூர் விளையாட இருக்கிறார்.
Next Story
×