என் மலர்

  செய்திகள்

  சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்
  X

  சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  லக்னோ:

  சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-19 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீராங்கனை பிட்ரினியை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

  இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்காவை எதிர்கொண்டார். மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவை பி.வி.சிந்து வென்றார்.
  Next Story
  ×