என் மலர்

  செய்திகள்

  எல்.பி.டபிள்யூ முறையில் பத்தாயிரமாவது விக்கெட்டாக அவுட்டான அம்லா
  X

  எல்.பி.டபிள்யூ முறையில் பத்தாயிரமாவது விக்கெட்டாக அவுட்டான அம்லா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட்டானார். கிரிக்கெட் வரலாற்றில் இதில் 10 ஆயிரமாவது அவுட்டாகும்.
  தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் 20 ரன்னில் அவுட் ஆன தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் ஹசிம் அம்லா, 2-வது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்த நிலையில் பிரதீப் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானர்.

  இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அம்லா இடம்பிடித்துள்ளார். ஆம்! அம்லா எல்.பி.டபிள்யூ ஆனது கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரமாவது எல்.பி.டபிள்யூ ஆகும்.

  1774-ம் ஆண்டில் இருந்து எல்.பி.டபிள்யூ விதி பல பரிணாமங்கள் அடைந்து தற்போது டி.ஆர்.எஸ். என்ற முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
  Next Story
  ×