என் மலர்

  செய்திகள்

  டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிக் ஓய்வு
  X

  டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிக் ஓய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிக் (செர்பியா). முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்து உள்ளார்.

  பிரபல டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிக் (செர்பியா). முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்து உள்ளார்.

  2008-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் கூறுகையில், ‘‘இது கடினமான முடிவாக இருக்கும். ஆனால் இதில் கொண்டாட பல வி‌ஷயங்கள் உள்ளன என்றார்.

  13 ஆண்டுகள் டென்னிஸ் விளையாடிய அவர்,  காயத்தால் அவதிப்பட்டு வந்த இவா னோவிக் ஓய்வு முடிவை எடுத்து உள்ளார்.

  Next Story
  ×