என் மலர்

  செய்திகள்

  தேசிய கைப்பந்து: ஆந்திர அணி வெற்றி
  X

  தேசிய கைப்பந்து: ஆந்திர அணி வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய லீக்கில் ஆந்திர அணி போராடி பெற்றி பெற்றது.
  சென்னை :

  65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக்கில் ஆந்திர அணி 23-25, 25-20, 25-23, 20-25, 22-20 என்ற செட் கணக்கில் டெல்லியை போராடி தோற்கடித்தது.

  பெண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 25-22, 25-18, 28-26 என்ற நேர் செட் கணக்கில் பஞ்சாப்பை வென்றது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று கால்இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது.
  Next Story
  ×