என் மலர்

  செய்திகள்

  ஜூனியர் ஆக்கி உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி
  X

  ஜூனியர் ஆக்கி உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  11-வது ஜூனியர் ஆக்கி உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவுடன் மோதியது. இதில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
  லக்னோ:

  11-வது ஜூனியர் ஆக்கி உலக கோப்பை போட்டி வருகிற 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை லக்னோவில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ‘டி’ பிரிவில் இந்தியா இடம் பெற்று உள்ளது. அந்த பிரிவில் இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகள் உள்ளன.

  இப்போட்டிக்காக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவுடன் மோதியது. இதில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆலந்துடன் 5-ந் தேதி மோதுகிறது.

  இந்தியா தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் கனடாவுடன் 8-ந்தேதி மோதுகிறது. 10-ந்தேதி இங்கிலாந்துடனும், 12-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுடனும் மோதுகிறது.
  Next Story
  ×