search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆஸ்திரேலிய தொடர்: நியூசிலாந்து அணியில் மீண்டும் போல்ட்
    X

    ஆஸ்திரேலிய தொடர்: நியூசிலாந்து அணியில் மீண்டும் போல்ட்

    நியூசிலாந்து அணியில் காயம் அடைந்திருந்த வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் காயம் அடைந்திருந்த வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட் இடம் பெற்றுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கணுக்கால் காயம் காரணமாக விலகினார். காயம் குணமடைந்து உள்ளதால் அணிக்கு திரும்பி உள்ளார். 6-ந்தேதி தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் அவர் உடல் தகுதியை பெற்றுவிடுவார். எனவே, அவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×