என் மலர்

  செய்திகள்

  இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா திருமணம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது
  X

  இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா திருமணம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா - கூடைப்பந்து வீராங்கனை பிரதிமாசிங் திருமணம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது.
  வாரணாசி :

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பிரபல இந்திய கூடைப்பந்து வீராங்கனை பிரதிமாசிங்கும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

  இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19-ந் தேதி டெல்லியில் நடந்தது. தற்போது இஷாந்த் ஷர்மா-பிரதிமா சிங் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி நடைபெறும் என்று அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  டெல்லியை சேர்ந்த 28 வயதான இஷாந்த் ஷர்மா 72 டெஸ்டில் விளையாடி 209 விக்கெட்டும், 115 ஒருநாள் போட்டியில் ஆடி 115 விக்கெட்டும், 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 8 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

  Next Story
  ×