என் மலர்

  செய்திகள்

  தேசிய சீனியர் கபடி: தமிழக அணிக்கு விஜின் கேப்டன்
  X

  தேசிய சீனியர் கபடி: தமிழக அணிக்கு விஜின் கேப்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணிக்கு விஜின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  64-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வருகிற 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கபடி அணியை, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா அறிவித்துள்ளார். தமிழக அணி வீரர்கள் வருமாறு:-

  டி.விஜின் (கேப்டன், நெல்லை), என்.ரெஞ்சித் (கன்னியாகுமரி), கே.ஜெயசீலன் (விருதுநகர்), பி.வரதராஜூலு, பி.வினோத்குமார் (இருவரும் சேலம்), ஜோதிலிங்கம் (திருப்பூர்), ஆர்.அரவிந்த் ராஜா (திருவாரூர்), எம்.பூபாலன் (அரியலூர்), சி.அருண் (தபால்), ஆர்.ஸ்ரீராம் (வருமானவரி), எம்.திவாகரன், டி.பிரபாகரன் (இருவரும் போலீஸ்), பயிற்சியாளர்: ஆர்.சாமியப்பன், மானேஜர்: எம்.தேவேந்திரன் (தெற்கு ரெயில்வே).
  Next Story
  ×