என் மலர்

  செய்திகள்

  சி.கே.நாயுடு கிரிக்கெட்: தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டன்
  X

  சி.கே.நாயுடு கிரிக்கெட்: தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.கே. நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் மோதும் ஆட்டம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் தமிழக அணி கேப்டனாக எம்.ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  23 வயதுக்குட்பட்டவருக்கான சி.கே. நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-குஜராத் மோதும் ஆட்டம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  தமிழக அணி வருமாறு:-

  ஷாருக்கான் (கேப்டன்) விக்னேஷ், அக்‌ஷய் சீனிவாசன், ஹரி நிஷாந்த், சத்ய நாராயணன், விஷால் வைத்யா, சுவாமிநாதன், யூ.விஷால், எம்.எஸ்.சஞ்சய், ஆர்.சாய் கிஷோர், கவின் (விக்கெட் கீப்பர்), அஸ்வத் முகுந்தன், ஆர்.விஷால், கிரண் ஆகாஷ்.
  Next Story
  ×