என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: தென்ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
  X

  ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: தென்ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

  3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதிலும் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
  Next Story
  ×