என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-புனே அணிகள் இன்று மோதல்
Byமாலை மலர்3 Oct 2016 5:04 AM GMT (Updated: 3 Oct 2016 5:04 AM GMT)
ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் மோதுகின்றன
புனே:
ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது.
அட்லெடிக்கோட் கொல்கத்தா- சென்னையின் எப்.சி. அணிகள் நேற்று மோதிய 2-வது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
3-வது லீக் ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இதில் புனே- மும்பை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியின் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

Next Story
×