என் மலர்

  செய்திகள்

  அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி அபாரம்
  X

  அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி அபாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஆக்கி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய ரெயில்வே அணி 7-2 ஓ.என்.ஜி.சியை துவம்சம் செய்தது.
  சென்னை :

  எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான 90-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

  இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய ரெயில்வே அணி 7-2 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சியை துவம்சம் செய்தது. ஐ.ஓ.சி.-பாரத் பெட்ரோலியம் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
  Next Story
  ×