என் மலர்
செய்திகள்

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க நிர்வாகிகள் தேர்வில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை :
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
டி.வி. சீதாராமராவ் தலைவராகவும், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு சீனியர் துணைத்தலைவராகவும், ஆர்.ராஜகோபால் தொண்டைமான், எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அந்தோணி ஜார்ஜ், டி.கே.வரலட்சுமி ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், ஆர்.ரவிகிருஷ்ணன் செயலாளராகவும், எம்.பத்மநாபன் இணை செயலாளராகவும், எஸ்.வேல்சங்கர் பொருளாளராகவும், என்.பக்தவச்சலம், எம்.சுரேஷ்குமார், வரதராஜன், டபிள்யூ.மகாலட்சுமி, பி.கிஷோர் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story