என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகமது அலி மறைந்த மறுநாளில் குத்துச்சண்டையில் பங்கேற்ற மருமகன்
Byமாலை மலர்6 Jun 2016 10:14 AM GMT (Updated: 6 Jun 2016 10:14 AM GMT)
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைந்த மறுநாளிலேயே குத்துச்சண்டையில் அவரது மருமகன் கெவின் கேசே பங்கேற்று உள்ளார்.
கலிபோர்னியா:
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். உலக ஹெவி வெயிட் பட்டத்தை 3 முறை கைப்பற்றி 30 ஆண்டு காலம் குத்துச்சண்டையில் முடிசூடா மன்னராக திகழ்ந்த அவரது இறுதி சடங்கு வருகிற 10–ந்தேதி நடக்கிறது.
இந்த நிலையில் முகமது அலி மறைந்த மறுநாள் அவரது மருமகன் கெவின் கேசே குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று உள்ளார். இது தொடர்பாக அவர் மோதிய படங்களும் வெளியாகி உள்ளது.
யூ.எப்.சி. 199 எனப்படும் அனைத்து வகை தற்காப்பு கலைகளுக்கான போட்டி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இங்லேவுட்டில் நடந்தது. இதன் மிடில் வெயிட் பிரிவில் கெவின் கேசே போஸ்னியா வீரர் எல்விஸ் முடாபிக்குடன் மோதினார்.
முகமது அலியின் 3–வது மனைவி வெரோனிகா. இவரது மகள் ஹனாஅலி. இவரைத்தான் கெவின் கேசே திருமணம் செய்துள்ளார்.

Next Story
×