என் மலர்

  இந்தியா

  கள்ளச்சாரய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
  X

  கள்ளச்சாரய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் மோசமான நிலைமைக்கு ஆளாகி உள்ளன.
  • பல பில்லியன் மதிப்புள்ள போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

  குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானார்கள். 97 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் மோசமான நிலைமைக்கு ஆளாகி உள்ளன. அங்கு பல பில்லியன் மதிப்புள்ள போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குஜராத்தில் கள்ளச்சாராய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு அளிக்கிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×