என் மலர்

  இந்தியா

  கர்நாடகாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
  X
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  கர்நாடகாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவு கோளில் 5க்கு கீழ் பதிவாகி உள்ளது.
  • தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இன்று இரண்டு முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகி உள்ளது.

  காலை 6.22க்கு என்ற ரிக்டர் அளவிலும், 6.24க்கு என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

  கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோல் 5க்கு கீழ் உள்ளது. 7.5க்கு மேல் பதிவாகினால் மட்டுமே பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இருப்பினும், தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  Next Story
  ×