என் மலர்

  இந்தியா

  குறுகிய தூரம் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
  X

  பிருத்வி- 2 ஏவுகணை

  குறுகிய தூரம் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிருத்வி- 2 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
  • 350 கி.மீ. தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது.

  சந்திப்பூர்:

  இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

  இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள பாலசோர் சோதனை தளத்தில் நேற்றிரவு செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்ற பிருத்வி- 2 ஏவுகணை, 350 கி.மீ. தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

  Next Story
  ×