என் மலர்

  இந்தியா

  இந்தியாவில் புதிதாக 89 பேருக்கு கொரோனா
  X

  இந்தியாவில் புதிதாக 89 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,931 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • கொரோனா பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளார்.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 94 ஆக இருந்தது. இன்று 89 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 90 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர்.

  தற்போது 1,931 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,737 ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×