என் மலர்
இந்தியா

இனிமேல் இந்த வகை FASTag-கள் Blacklist செய்யப்படும் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி அறிவிப்பு
- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையிலான FASTag முறை நடைமுறையில் உள்ளது.
- கைகளில் எடுத்து காட்டும் நபர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
நாடு முழுவதும்சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையிலான FASTag முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் வாகனங்களில் சரியாக ஒட்டப்படாமல் இருக்கும் FASTagககளும் Blacklist செய்யப்படும்.
FASTag-களை கைகளில் எடுத்து காட்டும் நபர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது
Next Story






