என் மலர்

  இந்தியா

  ராகுல்காந்தி
  X
  ராகுல்காந்தி

  இலங்கை வழியில் இந்தியா செல்கிறது- ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையுடன், இந்தியாவை ஒப்பீடு செய்யும் வரைபடங்களை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொருளாதார சரிவு தொடர்பாக இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு கிராபிக்ஸ் வரைபடங்களை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

  ராகுல் காந்தி

  இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், இந்தியாவிலும் இலங்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வகுப்புவாத வன்முறைகள் ஒரே மாதிரியாக உள்ளது என்றும், மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மைகள் மாறாது, இந்தியா இலங்கை வழியில் செல்வது போல் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

  Next Story
  ×