என் மலர்

  இந்தியா

  நோவக் ஜோகோவிச்
  X
  நோவக் ஜோகோவிச்

  உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன் - ஜோகோவிச்சுக்கு பூனாவாலா டுவிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்சையானது குறிப்பிடத்தக்கது.
  லண்டன்:

  செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய நபராக என்னை சேர்க்கக்கூடாது. ஆனால் ஒரு தனி நபரின் தேர்வு செய்யும் சுதந்திரத்தை ஆதரிப்பவன். என் உடல் சார்ந்த விஷயங்கள் தான் எனக்கு மிக முக்கியமான விஷயமே தவிர டென்னிஸ் பட்டங்கள் அல்ல என தெரிவித்தார்.

  இந்நிலையில், உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள் என நம்புவதாக ஜோகோவிச்சுக்கு ஆதார் பூனாவாலா டுவிட்டரில் தெரிவித்தார்.

  இதுதொடர்பாக, பூனாவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தடுப்பூசி போடாதது குறித்த உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை நான் மதிக்கிறேன். நீங்கள் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  Next Story
  ×