என் மலர்

  செய்திகள்

  பேபி ராணி மயூரா
  X
  பேபி ராணி மயூரா

  ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தவருக்கு பா.ஜனதா தேசிய துணைத் தலைவர் பதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மயூரா, பா.ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருந்தவர் பேபி ராணி மயூரா. இவர் இந்த மாதம் தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று பா.ஜனதாவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  Next Story
  ×