என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று 18607 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்8 Aug 2021 3:20 PM GMT (Updated: 8 Aug 2021 3:20 PM GMT)
கேரளாவில் இன்று 20,108 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,196 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில், 18,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 13.87 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,52,525 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 93 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 17,747 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 20,108 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,76,572 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
மலப்புரம் (3,051), திருச்சி (2,472), கோழிக்கோடு (2,467), எர்ணாகுளம் (2,216), பாலக்காடு (1,550), கொல்லம் (1,075), கண்ணூர் (1,012), கோட்டயம் (942), ஆலப்புழா (941), திருவனந்தபுரம் (933) ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகி உள்ளது.
Next Story
×