search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    ராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
    Next Story
    ×