search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேந்திரிய வித்யாலயா பள்ளி
    X
    கேந்திரிய வித்யாலயா பள்ளி

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் காலியிடங்கள்

    நாடு முழுவதும் 1248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் 13.9 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
    லக்னோ:

    நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியிடங்கள் பற்றி சட்டக்கல்லூரி மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான அனிகேத் கவுரவ் தகவல் அறியும் உரிமை சட்டப்படி விபரம் கேட்டிருந்தார்.

    அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விபரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, நாடு முழுவதும் 1248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் 13.9 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

    மாணவிகள்

    இந்த பள்ளிகளில் டிசம்பர் 2020 கணக்கீட்டின்படி சுமார் 8 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இது மொத்த பணியிடங்களில் 17 சதவீதம், கற்பித்தல் அல்லாத பணியிடங்களில் 47 சதவீதம் காலியாக உள்ளன.

    இவ்வாறு அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    Next Story
    ×