search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகாவில் மேலும் 3,709 பேருக்கு கொரோனா

    தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 139 ஆகும். தொற்று பாதிப்புடன் 1,18,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8111 ஆக உள்ளது.

    தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 139 ஆகும்.  தொற்று பாதிப்புடன் 1,18,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,164 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 2.87 சதவிகிதமாக சரிந்துள்ளது.
    Next Story
    ×