search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

    குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை 3.8 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் தெற்கில் இருந்து 182 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     
    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
    Next Story
    ×