search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கொரோனா பாதிப்பு

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 23-ந் தேதி தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருந்தார்.

    பெங்களூர்:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், மதசார் பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    அவர் தனிமையில் இருக்கிறார். தன்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    குமாரசாமி கடந்த 23-ந் தேதி தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருந்தார்.

    Next Story
    ×