search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    ஐ.என்.சி. என்ற யூடியூப் செய்தி சேனலை தொடங்குகிறது காங்கிரஸ்

    கட்சி தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்காக வருகிற 14-ந்தேதி (நாளை) ஐஎன்சி என்ற செய்தி சேனலை தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி.
    இந்திய தேசிய காங்கிரஸ் யூடியூப் சமூக வலைத்தளம் மூலம் சொந்தமான செய்தி சேனலை தொடங்குகிறது. இதன்மூலம் கட்சி தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப இருக்கிறது. ஐ.என்.சி. எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செய்தி சேனல் யூடியூப்பில் நாளை முதல் ஒளிபரப்பாகும்.
    Next Story
    ×