என் மலர்

  செய்திகள்

  ராகுல்காந்தி
  X
  ராகுல்காந்தி

  மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை - ராகுல்காந்தி கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
  மு.க.ஸ்டாலின் - செந்தாமரை
  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில்,

  தோல்வியை எதிர்கொள்ளும் போது பாஜக கடைபிடிக்கும் வழிமுறை தான் வருமானவரித்துறை ரெய்டு என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×