search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- அனல் காற்று வீசும்

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
    புதுடெல்லி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும். மழைக்கு வாய்ப்பில்லை.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×