என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் இளவரசி
Byமாலை மலர்5 Feb 2021 7:39 AM GMT (Updated: 5 Feb 2021 7:39 AM GMT)
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி விடுதலையானார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் தண்டனை காலம் நிறைவடைந்ததால் கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இளவரசியின் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5-ந் தேதி (இன்று) விடுதலை ஆவார் என்று பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
அதன்படி அவர் இன்று வெள்ளிக்கிழமை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார்.
4 ஆண்டு தண்டனைக்காலம் முடிந்ததால் சசிகலாவை தொடர்ந்து சிறையில் இருந்து இளவரசியும் விடுதலையானார்.

Next Story
×