
இன்று 2,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,17,450 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 47 பேர் பலியாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,862 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 43,811 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.