என் மலர்

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சசிகலா நலமாக இருப்பதாகவும், அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
    பெங்களூரு:

    சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    * சசிகலா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.    Next Story
    ×