search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா

    கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து 668- ஆக உள்ளது. 

    தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 643- பேர் குணம் அடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,158- ஆக உள்ளது.
    Next Story
    ×