என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல்
Byமாலை மலர்20 Nov 2020 12:49 AM GMT (Updated: 20 Nov 2020 12:49 AM GMT)
ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் 8-ந் தேதி காலமானார். அவர் பீகாரில் இருந்து கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மறைவால் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை இடத்துக்கு டிசம்பர் 14-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. போட்டி இருக்கும்பட்சத்தில், டிசம்பர் 14-ந் தேதி தேர்தல் நடந்து அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

Next Story
×