search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அந்தமானில், மேலும் 13 பேருக்கு கொரோனா

    அந்தமான் யூனியன் பிரதேசத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    போர்ட்பிளேர்:

    அந்தமான் யூனியன் பிரதேசத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 912 ஆக உயர்ந்தது. நேற்று 19 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 678 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது, 180 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 54 பேர் இறந்துள்ளனர்.
    Next Story
    ×