search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    லே பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

    லடாக்கில் உள்ள லே பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    லடாக்:

    லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள லே பகுதியில் இன்று பிற்பகல் 2.38 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×