என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்8 Aug 2020 6:49 PM GMT (Updated: 8 Aug 2020 6:49 PM GMT)
மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜுன் ராம் மேக்வால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில், மீண்டும் தொற்று இருப்பதாக அடுத்த சோதனையில் முடிவு வந்துள்ளது. எனது உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும், நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×