என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொரோனாவால் பாதிப்பு
Byமாலை மலர்4 Aug 2020 2:34 PM GMT (Updated: 4 Aug 2020 2:34 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநில முதல்வர்கள், மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள், கவர்னர்கள் என பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, தமிழக அளுநகர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×