search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமர்சிங்
    X
    அமர்சிங்

    சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அமர்சிங் காலமானார்

    சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அமர்சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
    புதுடெல்லி: 

    சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அமர்சிங் கடந்த சில மாதங்களாக கிட்னி தொடர்புடைய பிரச்னைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், அமர்சிங் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று  காலமானார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    அமர் சிங் மறைவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அமர் சிங் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×