search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நேற்று மட்டும் இந்தியாவில் மூன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் மட்டும் 3,50,823 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதிக பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்தியா பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.

    நேற்று மட்டும் 3,50,823 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 1,50,75,369 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா ஐந்து கோடிக்கு மேலான பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×