என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  உலக அளவில் கொரோனா பாதிப்பு - ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக அளவில் கொரோனாவா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

  இந்தியாவில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் இருக்கும் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது.

  இந்நிலையில், உலக அளவில் கொரோனாவா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

  இன்றும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. இதையடுத்து, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தில் உள்ளது.

  உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் நீடிக்கிறது.
  Next Story
  ×