search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா - 20 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

    கர்நாடகாவில் இன்று மேலும் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,710 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கர்நாடகாவில் 10,608 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×