search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி
    X
    ரிசர்வ் வங்கி

    இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.41 லட்சம் கோடி

    இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.41 லட்சத்து 88 ஆயிரத்து 750 கோடி (55 ஆயிரத்து 850 டாலர்) ஆகும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
    மும்பை :

    கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.41 லட்சத்து 88 ஆயிரத்து 750 கோடி (55 ஆயிரத்து 850 டாலர்) ஆகும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

    இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்ததை விட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடி (1,540 கோடி டாலர்) அதிகம் ஆகும். இவற்றில் வர்த்தக கடன்கள் 39.4 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 
    Next Story
    ×